திரு செல்லத்துரை சச்சிதானந்தன்

திரு செல்லத்துரை சச்சிதானந்தன்
பிறப்பு : 17/04/1966
இறப்பு : 17/11/2021

யாழ். புங்குடுதீவு 08ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை சச்சிதானந்தன் அவர்கள் 17-11-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தர்மலிங்கம் இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சுதா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,சுஜினா அவர்களின் பாசமிகு தந்தையும்,கலாவேணி(சுவிஸ்), சரோஜினிதேவி(சுவிஸ்), தற்பரானந்தன்(சுவிஸ்), தனலெட்சுமி(சுவிஸ்) வசந்தி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, உருத்திரமூர்த்தி மற்றும் திருவேணி(சுவிஸ்), தமிழ்வானன்(சுவிஸ்), குமாரவேல்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கவிதா(ஜேர்மனி), பிருந்தா(ஜேர்மனி), சஜிதா(யாழ்ப்பாணம்), ரஜிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஆனந்தராஜா(ஜேர்மனி), ஜெயபிராகாஷ்(ஜேர்மனி), பிரதீபன்(இலங்கை), பிரசாந்த்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,சாஜன், சஜித், சஜிதா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,சிவதாசன், சிவரேமா, சிவதர்சினி, சிவரூபன், பிரவீன், நிலக்ஷன், தனோஜன், தபினா, தபேயா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 20-11-2021 சனிக்கிழமை அன்று மு.ப 08.30 மணிமுதல் பி.ப 8.00 மணிவரை பொரளை ஜெயரட்ன மலர்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 12.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத் தொடர்ந்து பி.ப 4.00 மணியளவில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு செல்லத்துரை சச்சிதானந்தன்

திரு செல்லத்துரை சச்சிதானந்தன்

Contact Information

Name Location Phone
சுதா - மனைவி Sri Lanka +94774982616
கலாவேணி - சகோதரி Switzerland +41768233432
சரோஜினிதேவி - சகோதரி Switzerland +41793924483
தற்பரானந்தன் - சகோதரன் Switzerland +41754283723
தனலெட்சுமி - சகோதரி Switzerland +41798656537
வசந்தி - சகோதரி Sri Lanka +94762072595

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am