செல்வி தங்கரத்தினம் கந்தையா

செல்வி தங்கரத்தினம் கந்தையா
பிறப்பு : 18/01/1930
இறப்பு : 16/11/2021

மலேசியாவை Kuala Lipis ஐ பிறப்பிடமாகவும், யாழ். வட்டுக்கோட்டை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் கந்தையா அவர்கள் 16-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவகாமி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,ராஜீவி(ஐக்கிய அமெரிக்கா), ஜீவித்தன், ஆனந்தன், ஜீவனா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சுமத்திரன்(ஐக்கிய அமெரிக்கா), றொமிலா, அருள்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,டிலன், டிலானி, அரண், ஆர்விண்ட், சஹானா, ஸ்ரேயா ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,காலஞ்சென்றவர்களான தவநாயகி, பாக்கியம், அகிலாண்டேஸ்வரி, புஸ்பவதி மற்றும் குணரத்தினம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, சுப்பையா, அருணாசலம், தியாகராஜா, இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்றவர்களான அம்பி, நவம், விஜய் மற்றும் ஜெயலஷ்மி(மலேசியா), ஜெகதீசன்(பிரான்ஸ்), உதயகுமார்(இலங்கை), குணமாலா(பிரான்ஸ்), சுகன்யா(கனடா) ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,வினித்தா(லண்டன்) அவர்களின் அன்புப்  பெரிய தாயாரும்,ஆதித்தன், இந்திரஜித், சுதர்ஷன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.NOTE : Covid -19 காரணமாக இறுதிநிகழ்வில் மட்டுபடுத்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மாத்திரமே பங்கு கொள்ள முடியும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

செல்வி தங்கரத்தினம் கந்தையா

செல்வி தங்கரத்தினம் கந்தையா

Contact Information

Name Location Phone
ராஜீ - மகள் Canada +19084206097
ஜீவித்தன் - மகன் Canada +14165578875
ஆணந்தன் - மகன் Canada +16477198945
ஜீவனா - மகள் Canada +16475230410

Event Details

கிரியை
Details Sunday, 21 Nov 2021 10:30 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Sunday, 21 Nov 2021 2:15 PM
Address Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title