புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கனடா Bramton ஐ வதிவிடமாகவும் கொண்ட அமரர் திருமகள்(நளினி) செல்வகுமார் (செந்தில்) அவர்கள் 20.11.2021 அன்று அன்று காலமானார்.
அன்னார் துரை சிங்கம், காலஞ்சென்ற விஜயலட்சுமி அவர்களின் அன்பு மகளும்
காலஞ்சென்ற சதாசிவம் கருணா கடாட்சி (புனிதம்) அவர்களின் அன்பு மருமகளும்
காலஞ்சென்ற கார்த்திகேசு மற்றும் அன்னபூரணி, காலஞ்சென்றவர்களான
விஸ்வலிங்கம்,மாணிக்கம் ஆகியோரின் பேத்தியும்
செல்வகுமார் (செந்தில்) அவர்களின் ஆருயிர் மனைவியும்
அபிதா ஹரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்
உமா, மயூரன், சுரேஷன், ஆகியோரின் அன்புச் சகோதரியும்
கார்த்திகா, சசி,சுரேஷ்குமார்,சுதர்சினி ,சிவதர்ஷினி. சுபாஷினி அன்பு மைத்துனியும்
சங்கீதா, கனகசபேசன்,அரவிந்தன்,சிவகுமாரன் ஆகியோரின் உடன் பிறவா சகோதரியும்
சிந்து ராகவி ரவீனா ஆகியோரின் அன்புச் சித்தியும்
பிரவின், ஹரிணி,சேசன்,ஏகன் சிருசிகன்,கீதன்,அஞ்சனா,சாயினி,பவதா,மயூரி ஆசை அத்தையும் அவர்
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
0 Comments - Write a Comment