யாழ். மந்துவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Champigny-sur-Marne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரேசு பொன்னம்பலம் அவர்கள் 15-11-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், கதிரேசு அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,விஜயலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,விஜயகுமார்(பிரான்ஸ்), ராஜகுமார்(லண்டன்), அஜந்தா(பிரான்ஸ்), விஜிதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,யோகேஸ்வரன்(பிரான்ஸ்), சிவராஜன்(லண்டன்), யோகராணி(பிரான்ஸ்), கிருபாகினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்றவர்வர்களான கதிரவேலு, மாமங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,அமுதம்(இலங்கை), ஜயக்கோன்(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், அமரசிங்கம், செல்லத்துரை, ஆனந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஜரிதா, மனுஷா, இனியா, கவ்னியா, பவிதா, இனியவன், ஆகாஸ், கவினன், இசானி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment