திரு மாரிமுத்து கந்தசாமி

திரு மாரிமுத்து கந்தசாமி
பிறப்பு : 20/10/1942
இறப்பு : 20/11/2021

யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் வீதி ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மாரிமுத்து கந்தசாமி அவர்கள் 20-11-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், மாரிமுத்து, காலஞ்சென்ற லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, கமலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற இந்திரகுமார்(ஐக்கிய அமெரிக்கா), சுகந்தினி(டென்மார்க்), சுமதி(இலங்கை), சுஜாத்தா(பிரான்ஸ்), சுபாஜினி(கனடா), சுஜிகலா(பிரான்ஸ்), சுமிதா(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,புவனேஸ்வரன்(டென்மார்க்), ஜசித்தா(ஐக்கிய அமெரிக்கா), உதயகுமார்(இலங்கை), தயாதரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சந்திரன்(கனடா), சிவபாதம்(பிரான்ஸ்), ராஜன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான துரைராஜா, மீனாட்சி, பொன்னையா, அழகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,டிலக்‌ஷன், யனோஜன், மதுசனா, தனுஸ்திகா, நிவேதா, நிலக்‌ஷனா, ஜினோட்சன், அனாஷ், செந்துஜன், அதிசயா, அனோஜன், அஷ்மியா, ஜெய்சன், ஜரூஷ்குமார் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 25-11-2021 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் ஓட்டுமடத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு மாரிமுத்து கந்தசாமி

திரு மாரிமுத்து கந்தசாமி

Contact Information

Name Location Phone
புவனேஷ்வரன் - மருமகன் Denmark +4522488820
தயாதரன் - மருமகன் France +33695679841
சிவபாதம் - மருமகன் France +33658663399
கவிதா - மகள் Canada +16478307274
உதயன் - மருமகன் Sri Lanka +94773693730
மோகன் - பெறாமகன் Sri Lanka +94766826513

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title