திரு அந்தோணி காந்தன்

திரு அந்தோணி காந்தன்
பிறப்பு : 23/05/1943
இறப்பு : 20/11/2021

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவு, அனலைதீவு, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அந்தோணி காந்தன் அவர்கள் 20-11-2021 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற அந்தோணி, பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகன், நாகம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,மனோன்மணி அவர்களின் பாசமிகு கணவரும்,பாமா(கனடா), சோமபாலன்(பாலா- கனடா), குணபாலன்(குணா- கனடா), தர்மபாலன்(பாலன்- கனடா), ஜெயபாலன் (ஜே- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மதிவதனன், கௌசல்யா, சந்திரகலா, பிரிந்தா, திவ்யா(Ostien) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்ற கதிராசி(இலங்கை), தம்பையா(இந்தியா), சின்னமணி(இலங்கை), காலஞ்சென்ற முத்து(இலங்கை), குணம்(இங்கிலாந்து), வேணுகோபால்(இங்கிலாந்து), அமுதா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான பத்தன், கணபதி(முத்து), சாந்தா, கேதா மற்றும் சித்திரா, பிரிடா, செல்வராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,காலஞ்சென்ற இராசநாயகம்(ஜேர்மனி), சிதேவி(ஜேர்மனி), கிருஷ்ணன்(கனடா), புஷ்பமணி(கனடா), சந்திரன்(கனடா), சிவராசன்(இங்கிலாந்து), இராசம்மா(நெதர்லாந்து), நல்லசேகரன்(ஐக்கிய அமெரிக்கா), லட்சுமி(கனடா), பொன்னம்பலம்(நெதர்லாந்து), தேவராசா(கனடா), புலேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான பரமலிங்கம், விமலா, ராமன் மற்றும் மெளனவதி, செல்லன், கனிஷ்ரா,  தங்கராணி, மகேஸ்வரி, குணம், கேமா, திரேஷா, கிருபா, ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,பிரியங்கா, சோபியா, ஆஷிகா, கவின், றோஜனா, பெனினா, ஜெறோம், ஜெடன், ரிஷான், கௌசிக், டருன், டியா, ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு அந்தோணி காந்தன்

திரு அந்தோணி காந்தன்

Contact Information

Name Location Phone
பாமா(மதி) - மகள் Canada +16472025048
சோம்பாலன் (பாலா) - மகன் Canada +16478561044
குணபாலன் (குணா) - மகன் Canada +14165433435
தர்மபாலன் (பாலன்) - மகன் Canada +16478027143
ஜெயபாலன் (ஜே) - மகன் Canada +16479048756

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title