திருமதி தவபாக்கியம் தருமலிங்கம்

திருமதி தவபாக்கியம் தருமலிங்கம்
பிறப்பு : 11/11/1934
இறப்பு : 19/11/2021

யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், மலேசியா, யாழ்ப்பாணம், பிரான்ஸ் Paris , பிரித்தானியா லண்டன் Coulsdon ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தவபாக்கியம் தருமலிங்கம் அவர்கள் 19-11-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் இராசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஏரம்பு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,தருமலிங்கம்(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,சிறீதரன், வசந்தா, சாந்தா, மோகன், கீதா, வரதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,வைஷ்ணவி, பவித்ரா, சத்தியா, சாரங்கா, அர்ச்சனா, சாம்பவி, வைதேகி, பிரவின், லக்‌ஷ்மன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,ஜெயரேகா, வித்தியாகரன், அரிச்சந்திரன், லிங்கன், நிரஞ்சகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான யசோதா, இந்திரா மற்றும் சமுத்திரரட்னம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,யோகரட்னம், சத்தியரூபவதி, காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை, குமாரசாமி, யோகம்மா, துரைராஜா மற்றும் இலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,அஜந்தா அவர்களின் அவர்களின் பாசமிகு பெரியம்மாவும்,சுபோதினி, ஷாமினி, செந்தூரன் ஆகியோரின் அருமை மாமியாரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்தகவல்: குடும்பத்தினர்

திருமதி தவபாக்கியம் தருமலிங்கம்

திருமதி தவபாக்கியம் தருமலிங்கம்

Contact Information

Name Location Phone
சிறீதரன் - மகன் United Kingdom +447793583766
வசந்தா - மகள் United Kingdom +447841043144
சமுத்திரரட்னம் - சகோதரன் United Kingdom +447507143365
சாந்தா - மகள் United Kingdom +447596080296
கீதா - மகள் Canada +16147076813

Event Details

கிரியை
Details Thursday, 25 Nov 2021 3:45 PM to 4:15 PM
Address Croydon Cemetery Mitcham Rd, London CR9 3AT, United Kingdom

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title