திருமதி மீனாட்சி கனகலிங்கம்

திருமதி மீனாட்சி கனகலிங்கம்
பிறப்பு : 16/04/1929
இறப்பு : 25/11/2021

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட மீனாட்சி கனகலிங்கம் அவர்கள் 25-11-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், நாகலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நாகலிங்கம் கனகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,மீனலோஜனி(சிட்னி), ஹரிகரன்(ஐக்கிய அமெரிக்கா), சுதாகரன்(சிட்னி), சுதர்ஷனி(கன்பரா, சிட்னி), செல்வவதி(சிட்னி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,நடேஸ்வரன்(சிட்னி), சுபோதினி(ஐக்கிய அமெரிக்கா), தர்மவதி(சிட்னி), சந்திரமோகன்(கன்பரா, சிட்னி), ஆனந்தகுமார்(சிட்னி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான அழகரத்தினம், பொன்னம்மா நடராசா, அருளம்மா திருமேனி, செல்லம்மா கனகலிங்கம், தில்லைநாதர், தங்கம்மா தியாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஹம்சி, பரன், சுமீலா, ராம், யாதவன், நேயவன், நிவேதிகா, நிவாஷினி, சாயீசன், அரன், கணன், லவன், நிஷ்நில், நிறோஷா, ஆர்பிதா, தயாளன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,ஷைலா, சியா, கவி, இந்திரா, தாளன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

திருமதி மீனாட்சி கனகலிங்கம்

திருமதி மீனாட்சி கனகலிங்கம்

Contact Information

Name Location Phone
நடேஸ்வரன் - மருமகன் Australia +61407480739
லோஜா நடேஸ்வரன் - மகள் Australia +61286782912
ஹரிகரன் சுபோ - மகன் United States +18052083696
சுதாகரன் தர்மவதி - மகன் Australia +61430055412
தர்ஷனா சந்திரமோகன் - மகள் Australia +61412569312
செல்வி ஆனந்தகுமார் - மகள் Australia +61405129972

Event Details

பார்வைக்கு
Details Tuesday, 07 Dec 2021 11:45 AM to 12:45 PM
Address Magnolia Chapel Corner and Roads, Delhi Rd & Plassey Rd, North Ryde NSW 2113, Australia
கிரியை
Details Tuesday, 07 Dec 2021 12:45 PM to 1:45 PM
Address Magnolia Chapel Corner and Roads, Delhi Rd & Plassey Rd, North Ryde NSW 2113, Australia
தகனம்
Details Tuesday, 07 Dec 2021 1:45 PM
Address Magnolia Chapel Corner and Roads, Delhi Rd & Plassey Rd, North Ryde NSW 2113, Australia

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am