திரு கந்தையா பாலசிங்கம்

திரு கந்தையா பாலசிங்கம்
பிறப்பு : 18/04/1937
இறப்பு : 10/12/2021

யாழ். நல்லூர் சங்கிலியன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலசிங்கம் அவர்கள் 10-12-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா பாக்கியலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,லோகேந்திரராணி அவர்களின் அன்புக் கணவரும்,மாலதி(கனடா), சித்திரா(கனடா), மலர்மதி(சூட்டி- கனடா), ராதிகா(கட்டார்), ஷர்மிலா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான பரமசாமி, பாலசுந்தரம்(பொன்னரியம்- நல்லூர்), லீலாவதி மற்றும் சிவபாக்கியம்(லங்கா- இலங்கை), சரஸ்வதி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,சிவசீலன்(கனடா), கண்ணதாசன்(கனடா), சிவகுமார்(கனடா), சிந்துஜன்(கட்டார்), ஜீவராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,நிலூக்கா, வர்வீன், பிரிகேஷ், சிந்துஜா, அஷ்வின், இஷான், சிவன், நேகன், தனிஷ்டா, சச்சின், ஜயனி, சமீரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு கந்தையா பாலசிங்கம்

திரு கந்தையா பாலசிங்கம்

Contact Information

Name Location Phone
லோகேந்திரராணி - மனைவி Canada +14163356210
மாலதி - மகள் Canada +16473827578
சித்திரா - மகள் Canada +14169998787
சூட்டி - மகள் Canada +14163054248
ராதி - மகள் Arab +97455416478
ராதி - மகள் Canada +14165791077
ஜீவன் - மருமகன் Sri Lanka +94777179335

Event Details

பார்வைக்கு
Details Sunday, 12 Dec 2021 5:00 PM to 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Details Monday, 13 Dec 2021 10:00 AM to 12:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Monday, 13 Dec 2021 1:00 PM
Address Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title