யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட ரவீந்திரன் ஆனந்தசுந்தரம் அவர்கள் 09-12-2021 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆனந்தசுந்தரம் கனகலஷ்மி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான விக்னராஜா திலகவதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,வத்சலா(கலா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,திவ்யா, திவாகர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,Dr. நாகேஸ்வரன்(லண்டன்), பரமேஸ்வரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சந்திராவதி(லண்டன்), ஜெயரஞ்சிதமலர்(அவுஸ்திரேலியா), மனோகரன்(கனடா), தயா(லண்டன்), பாமா(லண்டன்), பவானி(பிரான்ஸ்), ரேணுகா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,லோகினி(கனடா), காலஞ்சென்ற விமலதேவன்(லண்டன்), குமார்(லண்டன்), அற்புதரூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,ஷனா பகீரதன், ஹரிதரன், அகிலன், அபிராமி, ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,Capucine Carpentier, Federica Monaco, Yewon, ஆகியோரின் அருமை மாமாவும்,Anabelle, Olivia, Matteo ஆகியோரின் கண்மணிப் பாட்டாவும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மனைவி, மக்கள், Dr. நாகேஸ்வரன் - லண்டன்
0 Comments - Write a Comment