யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், யாழ்ப்பாணம், கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அப்புக்குட்டி கணபதிப்பிள்ளை அவர்கள் 26-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புக்குட்டி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிறிஸ்கந்தராசா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஜெயஸ்ரீ அவர்களின் அன்புக் கணவரும்,சஞ்சீவ், சரணியன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,Staphani அவர்களின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற முருகேசு, பார்வதி மற்றும் மயில்வாகனம், சின்னம்மா, தனலட்சுமி, சதாசிவம், மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,புவிராஜ், ரவிராஜ், சுகந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,Fransisjaya அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment