யாழ். இளவாலை பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Essex ஐ வதிவிடமாகவும் கொண்ட எலிசபேத் ஜேசுதாசன் அவர்கள் 02-05-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ஜேசுதாசன்(துரைமணி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,சீலன்(நெதர்லாந்து), அருள்(நெதர்லாந்து), சீலி(லண்டன்), ஜெயமேரி(நெதர்லாந்து), காலஞ்சென்ற ஜெறோம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,மீரா(நெதர்லாந்து), எலன்(நெதர்லாந்து), ரவி(லண்டன்), ஆனந்தன்(நெதர்லாந்து) ஆகியோரின் அருமை மாமியாரும்,காலஞ்சென்றவர்களான அன்பு(கனடா), அருள்(கனடா) மற்றும் மணி(கனடா), நாயகி(இலங்கை), ஜெயம்(பிரான்ஸ்), நவம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, முடியப்பு, தைரியநாதர், றோபேட், அன்ரனி, திருச்செல்வம் மற்றும் ஜோசோப் ஆகியோரின் மைத்துனியும்,Suganja, Thirza- Roy, Boaz, Joel- Charlaine, Lydia, காலஞ்சென்ற Matthias, Joanna, Roshanna, Theodora, Prisca, Philemon, Thimothy, Tryfena ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,Mayson, Elynn ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment