திரு செல்லத்துரை புஸ்பநாதன்

திரு செல்லத்துரை புஸ்பநாதன்
பிறப்பு : 29/08/1951
இறப்பு : 07/05/2022

யாழ். அரியாலை மாம்பழம் சந்தியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி மட்டுவில் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை புஸ்பநாதன் அவர்கள் 07-05-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், செல்லத்துரை நவமணி தம்பதிகளின் மூத்த மகனும், சிதம்பரி சோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,மல்லிகா அவர்களின் அன்புக் கணவரும்,புஸ்பவனிதா, காலஞ்சென்ற தேவமலர், மற்றும் புஸ்பாநந்தன், புஸ்பாகரன், புஸ்பரூபன், புஸ்பராதா, வனிதா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,பபிஜா, மயூறதன், சர்மிலி, வினோதா, ராஜ்மோகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சந்திரகாந்தன், தர்சினி, நந்தன், தயாளன், சஞ்சு, ரபிதா, சோபிதா, வாகீசன், மகிந், சிந்து, பிருந்தா, சுகந், தனுஜா, தங்கா, தவனிதா ஆகியோரின் மாமாவும்,ராஜீ, கமல், பிரபாஸ், சஜீ, காந்தன், அனு, தினிசா, ரோனிசா ஆகியோரின் பெரியப்பாவும்,அருண் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,சின்னத்துரை, காலஞ்சென்ற மகேந்திரன் மற்றும் சுகி, காலஞ்சென்ற தெய்வேந்திரராணி மற்றும் சுதா, சரஸ்வதி, தனபாலசிங்கம், தங்கவடிவேல் ஆகியோரின் மைத்துனரும்,காலஞ்சென்ற மார்க்கண்டு, தங்கமலர் ஆகியோரின் சகலையும்,லக்சன், அபி, அனோச், சஞ்சனா, அசாந், கெலேனா, மெலேனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,புஷ்பரூபன், முருகையா ஆகியோரின் உயிர் நண்பரும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் புதன்கிழமை அன்று 11-05-2022 மு.ப 10:00 மணியளவில் மட்டுவில் தெற்கு சிவன்கோயிலடி சாவகச்சேரி வீரபத்திரர் ஒழுங்கையில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு செல்லத்துரை புஸ்பநாதன்

திரு செல்லத்துரை புஸ்பநாதன்

Contact Information

Name Location Phone
மல்லிகா - மனைவி Sri Lanka +94772841951
புஸ்பன் - சகோதரன் Sri Lanka +94777676786
காந்தன் - மருமகன் France +33752777222
நந்தன் - மருமகன் Canada +14164177213
தயாளன் - மருமகன் France +33605588252
மயூரன் - மகன் United Kingdom +447903022333
ராஜ்மோகன் - மகன் France +33782168382

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am