யாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் கந்தையா அவர்கள் 07-05- 2022 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், சாந்தநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,சுகந்தன், சுதர்சன், பகீரதன்(தீபன்) சுஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,சுஜிகலா, வகீஷா, பரணீதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,பிரஜித், ரித்விகா, அக்ஷயா, டதுசன், அபீத் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment