யாழ். குடத்தனை பொற்பதியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை தும்பளை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை தேவரட்ணம் அவர்கள் 11-05-2022 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், மரியாம்பிள்ளை ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், மரியாம்பிள்ளை செல்வராணி அவர்களின் அன்பு மருமகனும்,மரியறசிந்தா(றீற்றா) அவர்களின் அன்புக் கணவரும்,அருட்தந்தை செல்வரட்ணம், காலஞ்சென்ற றெஜினா, ஜீவரட்ணம், விஜயரட்ணம், ரூபரட்ணம், செல்வறெனிதா, றெஜினோட் ஆகியோரின் அன்புத் தந்தையும்,கவிதா, டயானி, றொசந்ரா, வின்சன்கிளாரோ, லக்சிகா, செல்வதாஸ், புஸ்பதாஸ், இதயதாஸ், மேரி ஸ்ரெல்லா, மேரி அனுஸ்ரெல்லா, றூபன், றூபி, றூவாணி, றூபிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற மேரி றெஜினா(அன்னக்கிளி), றெஜிந்தா இராஜேஸ்வரி(குஞ்சம்மா), டேவிட் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,அரியதாஸ், காலஞ்சென்ற புலேந்திரன், லட்சூசியா, தேவதாஸ், காலஞ்சென்ற யோகதாஸ், ரஞ்சன், ஞானன், மனோகரன், லலிதா, மனோகரி, லதா, சுதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,டேமினி, டெனி, டெனிசியா, டெனிஸ்ரன், டெலின் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும், றிசோனா, றெனிஷா, றெவீன், றியானா, அற்றீனா, றித்விக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
திரு மரியாம்பிள்ளை தேவரட்ணம் (தேவகிளி)
.png)
பிறப்பு : 06/07/1951
இறப்பு : 11/05/2022
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
மரியறசிந்தா - மனைவி | Sri Lanka | +94778389128 |
அருட்தந்தை செல்வரட்ணம் - மகன் | Sri Lanka | +94771629546 |
ஜீவரட்ணம் - மகன் | United Kingdom | +447939644255 |
ரூபரட்ணம் - மகன் | France | +33755320754 |
றெஜினோட் - மகன் | Sri Lanka | +94778629870 |
விஜயரட்ணம் - மகன் | Switzerland | +41789171914 |
செல்வறெனிதா - மகள் | Sri Lanka | +94778629870 |
டேவிட் - சகோதரன் | Switzerland | +41779793511 |
குஞ்சம்மா - சகோதரி | Sri Lanka | +94769789349 |
தேவதாஸ் - மைத்துனர் | Switzerland | +41779409561 |
செல்வதாஸ் - மருமகன் | New Zealand | +6421899681 |
0 Comments - Write a Comment