திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை (நவரட்ணம்)

திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை (நவரட்ணம்)
பிறப்பு : 23/06/1940
இறப்பு : 09/05/2022

யாழ். அச்சுவேலி புனித சூசையப்பர் ஆலயபங்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham, பிரான்ஸ் Garges les gonesse ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 09-05-2022 திங்கட்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அலங்காரம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான யோசேப் இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,அஞ்சலா அவர்களின் அன்புக் கணவரும்,றமணி(பிரான்ஸ்), றஜனி(கனடா), றஞ்சித்(கனடா), றோணாட்(கனடா), றஜித்(சேவியர்- பிரான்ஸ்), றஜிதா(சூட்டி-பிரான்ஸ்), றகு(குயின்ரஸ்- பிரான்ஸ்), ஆகியோரின் அன்புத் தந்தையும்,லிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற டோமினிக்(கனடா), வசந்தி(கனடா), சுபா(பிரான்ஸ்), ராஜ்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம்(பீற்றர்), மாசிலாமணி, யேசுதாசன்(சிங்கம்), அமுதம், வினிபிறட், நேசராசா(துரை), செல்வரட்ணம், பேபி(பிரான்ஸ்), இராசாத்தி(இலங்கை), டெய்சி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான டெனிசியஸ், செல்லத்துரை, தங்கமணி, கந்தையா, பேசி, செல்வநாயகம், ஜெயமணி(பிரான்ஸ்), ராணி(இலங்கை), சவுந்தரநாயகம்(பிரானஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், துரைசிங்கம், வீரசிங்கம், ராசசிங்கம், ரட்ணசிங்கம், பூமணி(கனடா), ஜெயமணி(பிரான்ஸ்), றுக்மணி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கதிர்(இலங்கை), லீலாவதி(இலங்கை), காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம், ராணி, துரைசிங்கம், சீலன் ஆகியோரின் அன்புச் சகலனும்,நிமலதாஸ் சுபோ, எமில்ஸ்தன், நிலோ, வேஜினி, றாஜன் மெலானி, றொய்சன், சாலினி, செபான், ஆன்சா, லுாக்சிகா, ஜெசிக்கா, ஜெசோன், கரின் ஜெறோசன், றாஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,மத்தியாஸ், மலோறி, றொபின், எவான் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை (நவரட்ணம்)

திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை (நவரட்ணம்)

Contact Information

Name Location Phone
றமணி - மகள் France +33601592400
றஜனி - மகள் Canada +16478536916
றஞ்சித் - மகன் Canada +14377793282
சேவியர் - மகன் France +33699217070
சூட்டி - மகள் France +33663665565
குயின்ரஸ் - மகன் France +33624310165

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title