யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரநாயகி திருநாவுக்கரசு அவர்கள் 09-06-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன் தங்கநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தங்கவடிவேல் யோகநாயகி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,நளினி, மோகனவேல்(றாஜன்), தாரிணி, ஞானவேல் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,இரத்தினவடிவேல், தயாளினி, சிவகுமரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ஷிவானி, ஷைலா ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,இந்திரா, சிவகுமாரன், திலகா, யோகா, காலஞ்சென்ற செல்வகுமாரன் மற்றும் கமலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,வசந்தா, நந்தகுமார், தங்கரத்தினம், செல்லத்துரை, காலஞ்சென்றவர்களான ராஜகுமார், சந்திரகுமார் மற்றும் றஞ்சிதா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை நிகழ்வுகள் சென்னையில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
திருமதி சந்திரநாயகி திருநாவுக்கரசு

பிறப்பு : 29/05/1945
இறப்பு : 09/06/2022
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
றாஜன் - மகன் | Canada | +12895540452 |
நளினி - மகள் | United Kingdom | +442086448926 |
தாரிணி - மகள் | Australia | +61298631597 |
ஞானவேல் - மகன் | India | +919840184617 |
இந்திரா - சகோதரி | United Kingdom | +442086481117 |
சிவா - சகோதரன் | United Kingdom | +441322280562 |
யோகா - சகோதரி | Sri Lanka | +94112365018 |
கமலா - சகோதரி | Canada | +14167248315 |
0 Comments - Write a Comment