செல்வி அருள்ராசா ஆர்த்தி

செல்வி அருள்ராசா ஆர்த்தி
பிறப்பு : 26/10/1996
இறப்பு : 09/06/2022

ஜேர்மனி Herxheim ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருள்ராசா ஆர்த்தி அவர்கள் 09-06-2022 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னவன் முருகன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேத்தியும், யோகன், காலஞ்சென்ற மகேஸ்வரி தம்பதிகளின் அருமைப் பேத்தியும்,காலஞ்சென்ற அருள்ராசா, யோகலெட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகளும்,றக்சனா, அருன்சன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

செல்வி அருள்ராசா ஆர்த்தி

செல்வி அருள்ராசா ஆர்த்தி

Contact Information

Name Location Phone
யோகலெட்சுமி(யோகா) - தாய் Germany +4915774125628
அருன்சன் - சகோதரன் Germany +4917655773687
மோகன் - உறவினர் Germany +4917624466422

Event Details

பார்வைக்கு
Details Monday, 13 Jun 2022 6:00 PM - 7:00 PM
Address Friedhof Bussereaustraße 30, 76863 Herxheim bei Landau (Pfalz), Germany
பார்வைக்கு
Details Tuesday, 14 Jun 2022 4:00 PM - 5:00 PM
Address Friedhof Bussereaustraße 30, 76863 Herxheim bei Landau (Pfalz), Germany
கிரியை
Details Wednesday, 15 Jun 2022 12:00 PM - 3:00 PM
Address Friedhof Bussereaustraße 30, 76863 Herxheim bei Landau (Pfalz), Germany

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title