செல்வன் பிரதீஷ் கருணாகரன்

செல்வன் பிரதீஷ் கருணாகரன்
பிறப்பு : 15/06/2003
இறப்பு : 02/06/2022

பிரித்தானியா லண்டன் Luton ஐப் பிறப்பிடமாகவும், Toddington, Milton Keynes ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பிரதீஷ் கருணாகரன் அவர்கள் 02-06-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா(முன்னாள் கனிஷ்ட அதிபர் அருணோதயாக் கல்லூரி- அளவெட்டி) இராசம்மா தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற நித்தியானந்தன்(முன்னாள் சமாதான நீதவான்- கல்வியங்காடு, நடாத்துனர் விரிவுரையாளர், CTB- கோண்டாவில்), இலக்சுமி(கனடா) தம்பதிகளின் அன்புப் பேரனும்,கருணாகரன் மீரா(சூட்டி) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,திவாம்சன் (Student, Bedford School) அவர்களின் ஆசை அண்ணாவும்,சிறீ பிரகாஷ் அவர்களின் அன்பு உடன்பிறவாத் தம்பியும்,செல்வவிநாயகன்- ஜீவராணி(நோர்வே), சிறீகாந்தன்- திராவிடமலர்(இலங்கை), மகிழினி- அருட்செல்வம்(கனடா) ஆகியோரின் அன்பு பெறாமகனும்,சிறீரஞ்சனி- ஸ்கந்தேஸ்வரன்(இலங்கை), ஜெகன்நாயகி- பத்மநாதன்(டென்மார்க்), கிரிதரன்- சாயினி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,விசித்தா-சிவகாந்தன், சுதாகரன் - ஜலஜாயினி, ரகுவரன் - கிற்ர, கஜானன் - அம்ஷலா, சிறீலட்சனா- யதுரன், ஆனந்த், அஷ்மிதா ஆகியோரின் அன்பு மச்சானும்,பவன், இலக்‌ஷன், பங்கஜன், கிஷோக், ஜெய்நித்தா, அவினாஷ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,லதுர்ஷன், நயனிகா, மாயா, லியா ஆகியோரின் அருமைச் சித்தப்பாவும்,தேஜஸ்வி, ரேஷ்மன், மார்த்தா, அகத்தா ஆகியோரின் அருமை மாமாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்..தகவல்: குடும்பத்தினர்

செல்வன் பிரதீஷ் கருணாகரன்

செல்வன் பிரதீஷ் கருணாகரன்

Contact Information

Name Location Phone
கருணாகரன் - தந்தை United Kingdom +447733263356
மீரா(சூட்டி) - தாய் United Kingdom +447956627012
கிரிதரன் - மாமா Canada +14164096626
பிரகாஷ் - சகோதரன் United Kingdom +447852614965
மகிழினி - பெரியம்மா Canada +15146193587
ஜெகன்நாயகி - அத்தை Denmark +4586248154
ஸ்ரீரஞ்சினி - சித்தி Sri Lanka +94212241031

Event Details

பார்வைக்கு
Details Friday, 17 Jun 2022 5:00 PM to 7:00 PM
Address Neville Funerals Neville House, 301-309 Marsh Rd, Luton LU3 2RZ, United Kingdom
பார்வைக்கு
Details Saturday, 18 Jun 2022 3:00 PM to 5:30 PM
Address Neville Funerals Neville House, 301-309 Marsh Rd, Luton LU3 2RZ, United Kingdom
கிரியை
Details Sunday, 19 Jun 2022 9:00 AM to 12:00 PM
Address The Chiltern Hotel Waller Ave, Maidenhall, Luton LU4 9RU, United Kingdom
தகனம்
Details Sunday, 19 Jun 2022 1:30 PM
Address Luton Vale Cemetery & Crematorium The Vale, Butterfield Green Rd, Luton LU2 8DD, United Kingdom

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title