யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முத்தையன்கட்டு வலதுகரை, வவுனியா உக்கிளாங்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பசுபதி இராஜேஸ்வரி 12-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகேந்திரம், நாகம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்ற வல்லிபுரம், கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,பசுபதி அவர்களின் பாசமிகு மனைவியும்,ரவீந்திரநாதன்(யாழ்ப்பாணம்), தேவாகரன்(கனடா), முரளீதரன்(கனடா), கெங்காதரன்((ஸ்ரீலங்கா ரெலிக்கொம்- வவுனியா), வித்தியாதரன்(அபிவிருத்தி உத்தியோகத்தர் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம்- முல்லைத்தீவு), அருணேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,விஜயலட்சுமி(யாழ்ப்பாணம்), நந்தினி(கனடா), சிவாஜினி(கனடா), கார்த்திகா(ஆசிரியர் புளியங்குளம் இந்துக்கல்லூரி), நவநீதபாரதி(ஆசிரியர்- ஓட்டுசுட்டான் மா.வி), டின்சி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,கனகம்மா(இலங்கை), மகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,கெங்காதரன்(இலங்கை), கனகலிங்கம்(கனடா), காலஞ்சென்ற சுப்பிரமணியம், புவனேஸ்வரி, சண்முகரத்தினம், புஸ்பராணி, கணபதிப்பிள்ளை, சிவஞ்ஞானசுந்தரம், தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சியாமளன், கவின், வருண், ஆதித்தன், அக்சயன், ஐஸ்வர்யன், நித்திலன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 16-06-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் முத்து விநாயக புரம் முத்தையன்கட்டு ஒட்டுசுட்டானில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்டையன்மலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
திருமதி பசுபதி இராஜேஸ்வரி

பிறப்பு : 14/03/1944
இறப்பு : 12/06/2022
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
ரவீந்திரநாதன் - மகன் | Sri Lanka | +94775982154 |
அருணேந்திரன் - மகன் | Canada | +14034029490 |
0 Comments - Write a Comment