மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவயோகம்பிள்ளை கங்கேஸ்வரி அவர்கள் 12-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சௌந்தரம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்ற துரைசாமி, மீனம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,சிவயோகம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,கேஷாந்த், நிரோஷாந்த் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,திரிலோச்சனா அவர்களின் அன்பு மாமியாரும்,பாலகிருஷ்ணன், பாலச்சந்திரன், கமலாம்பிகை(ராணி), பரமேஸ்வரி, மங்கையற்கரசி, கிருபைராணி(உதயா), கமலேஸ்வரி(கோமளா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கமலாவதி, காலஞ்சென்றவர்களான அருளானந்தம், ஞானசிங்கராஜா மற்றும் சிவஞானசேகரம்பிள்ளை, சுரேஷ், ஞானம்பாள், சுந்திரவேலுப்பிள்ளை, குமாரவேலுப்பிள்ளை, சுந்திரவடிவப்பிள்ளை(பிரான்ஸ்), சந்திரசேகரம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்ற பெஸில்ராயன், அனுராதா சுபத்ரா, மீனலோஜினி, சந்திரவதனி(பிரான்ஸ்), மஞ்சுளா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,பிரியதர்ஷன்(லண்டன்), தட்சாயினி, கிருஷோத்மன்(பிரான்ஸ்), சிந்துஜா ஆகியோரின் அன்புச் சித்தியும்,கீர்த்தனன் சங்கீர்த்தன், அஷ்வின் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,முகுந்தன், ருக்சி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,சோபியா, லிகாஷ் , எய்டன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,ஷ்ருதி, ஷ்வாதி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,விஜே குமார் , ராஜலக்ஷ்மி அவர்களின் சம்பந்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
திருமதி சிவயோகம்பிள்ளை கங்கேஸ்வரி

பிறப்பு : 19/04/1963
இறப்பு : 12/06/2022
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
கேஷாந்த் - மகன் | Canada | +17789180162 |
உதயா - சகோதரி | Sri Lanka | +94771434343 |
மங்கை - சகோதரி | Sri Lanka | +94721014045 |
சுந்தர் - மைத்துனர் | Sri Lanka | +94772842366 |
தர்ஷன் - பெறாமகன் | United Kingdom | +447427378783 |
0 Comments - Write a Comment