யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் கணேசரத்தினம் அவர்கள் 11-06-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், கணேசரத்தினம் சிதம்பரப்பிள்ளை மற்றும் கௌரியம்மா கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,ஜெயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,கோபிகா, கௌரிகா, மயூரிகா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment