வைத்திய கலாநிதி வீரகுமார் சண்முகநாதன்

வைத்திய கலாநிதி வீரகுமார் சண்முகநாதன்
பிறப்பு : 06/07/1942
இறப்பு : 09/06/2022

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Watford ஐ வதிவிடமாகவும் கொண்ட வீரகுமார் சண்முகநாதன் அவர்கள் 09-06-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வீரகுமார், செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நமசிவாயம், மனோன்மணி தம்பதிகளின் அன்பு ம௫மகனும்,உமாதேவி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்றவர்களான வீரகுமார் சிவசுப்ரமணியம், பாலாம்பிகை இரட்னராஜா, வீரகுமார் சிறீஸ்கந்தராஜா மற்றும் பவளம் ஞானமுத்து, யோகாம்பிகை சிவலிங்கம், மகேஸ்வரி குழந்தைவேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கணேஷ்வரன்(அவுஸ்திரேலியா), லோகேஸ்வரன்(அவுஸ்திரேலியா), இளஞ்செழியன்(லண்டன்), இளங்கோ(அவுஸ்திரேலியா), அருள்மொழி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கனகா கணேஷ்வரன், வித்யா லோகேஸ்வரன், சுதர்ஷினி இளஞ்செழியன், சுபாஷினி இளங்கோ, பாஸ்கரன் புனிதச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,லக்ஸன், ஹரணி, சத்யா, நிலாயினி, சிந்து, சிவானி, ஆதவன், காவியன், இனியன் ஆகியோரின் அன்புப் பாட்டனும்,குழந்தைவேல், காலஞ்சென்ற Dr.சத்தியமூர்த்தி, கருணானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

வைத்திய கலாநிதி வீரகுமார் சண்முகநாதன்

வைத்திய கலாநிதி வீரகுமார் சண்முகநாதன்

Contact Information

Name Location Phone
கணேஷ் - மகன் Australia +61425027001
லோகேஸ்வரன் - மகன் Australia +61431594766
இளஞ்செழியன் - மகன் United Kingdom +447912493936
இளங்கோ - மகன் Australia +61455802655
அருள்மொழி - மகள் Germany +491735382793

Event Details

பார்வைக்கு
Details Saturday, 18 Jun 2022 1:00 PM to 4:00 PM
Address Angel Funeral Care 188 Alexandra Ave, Harrow HA2 9BN, UK
கிரியை
Details Sunday, 19 Jun 2022 8:30 AM to 11:30 AM
Address Oshwal Ekta Centre 366A Stag Ln, London NW9 9AA, UK
தகனம்
Details Sunday, 19 Jun 2022 12:00 PM
Address Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title