திருமதி பிலோமினா திருச்செல்வம் (யூடி)

திருமதி பிலோமினா திருச்செல்வம் (யூடி)
பிறப்பு : 10/08/1935
இறப்பு : 12/06/2022

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிலோமினா திருச்செல்வம் அவர்கள் 12-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கியுபேட் பூரணம் தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற மனுவெற்பிள்ளை திருச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,றஜீவன், சஜீவன், நிறோஷன், நிலக்‌ஷி ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற தருமராசா, சேவியர், றோசபெல்லா, மேரி திரேசா புஸ்பம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ரமணி, சகுந்தலா, சோனால், நிக்‌ஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,ராஜிக்கா, டியுஷிக்கா, டப்னி, டரன், இதிஷா, மாயா, ஷான், அஞ்சலிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி பிலோமினா திருச்செல்வம் (யூடி)

திருமதி பிலோமினா திருச்செல்வம் (யூடி)

Contact Information

Name Location Phone
நிலக்‌ஷி (Nilakshi) - மகள் Canada +15146053760
நிறோஷன்(Niroshan) - மகன் Canada +14164543932
சஜீவன்(Sajeevan) - மகன் Canada +14163013141
றஜீவன்(Rajeevan) - மகன் Sri Lanka +94776211715

Event Details

திருப்பலி
Details Saturday, 18 Jun 2022 9:30 AM to 10:30 AM
Address Our Lady of the Airways Church 7407 Darcel Ave, Mississauga, ON L4T 2X5, Canada
நல்லடக்கம்
Details Saturday, 18 Jun 2022 11:00 AM
Address Queen of Heaven Catholic Cemetery 7300 ON-27, Woodbridge, ON L4L 1A5, Canada
மதிய போசனம்
Details Saturday, 18 Jun 2022 12:00 PM to 4:00 PM
Address Panemonte Banquet & Convention Centre 220 Humberline Dr, Etobicoke, ON M9W 5Y4, Canada

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title