திரு அப்பாத்துரை மகாதேவன்

திரு அப்பாத்துரை மகாதேவன்
பிறப்பு : 22/05/1935
இறப்பு : 14/06/2022

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாத்துரை மகாதேவன் அவர்கள் 14-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,இரத்தினேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,கண்ணதாசன்(கனடா), முருகதாஸ்(குஞ்சன்- கனடா), தாரணி(நெதர்லாந்து), கோபிதாஸ்(ரஞ்சன்- இலங்கை), தயாளினி(நிதி- கனடா), கணேஷதாசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மாருதி, சுகந்தினி, தயாபரன், திருநிறைச்செல்வி, பிரபாகரன், மேனகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான இராசாத்தி, சிவபாதசுந்தரம், மகேஸ்வரி, சண்முகநாதன், ஞானேஸ்வரி, பரமேஸ்வரி, ஞானேஸ்வரன் மற்றும் சுந்தரேஸ்வரி(இலங்கை), திருச்செல்வம்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான அன்னம்மா, தியாகராசா, சிவபாதம் மற்றும் தவமணி(பிரான்ஸ்), யோகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கவினன், ஶ்ரீபரன், அபிநயா, ஆரணி, ஆருஷன், தனுசன், திவ்யா, தருண், பூர்விகா, மாதுளன், மாதுளா , அஷ்விகன், சாருகி, சகானன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு அப்பாத்துரை மகாதேவன்

திரு அப்பாத்துரை மகாதேவன்

Contact Information

Name Location Phone
கண்ணன் - மகன் Canada +14388797273
குஞ்சன் - மகன் Canada +14162772158
வரன் - மகன் Canada +14169180246
தாரணி - மகள் France +31104921736
ரஞ்சன் - மகன் Sri Lanka +94776577832
நிதி - மகள் Canada +14162870965

Event Details

பார்வைக்கு
Details Saturday, 18 Jun 2022 5:30 PM - 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Details Sunday, 19 Jun 2022 7:00 AM - 7:30 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Sunday, 19 Jun 2022 7:30 AM - 9:00 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Sunday, 19 Jun 2022 10:00 AM - 10:30 AM
Address Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title