திரு துஷியந்தன் இன்பநாதன்

திரு துஷியந்தன் இன்பநாதன்
பிறப்பு : 06/06/1990
இறப்பு : 22/06/2022

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட துஷியந்தன் இன்பநாதன் அவர்கள் 22-06-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், திரு திருமதி. கனகசபை தம்பதிகள் மற்றும் திரு திருமதி. தம்பிராசா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,இன்பநாதன் கமலேஸ்வரி(வபா) தம்பதிகளின் அன்பு மகனும், பாலகிருஷ்ணன் சிவசக்தி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,கார்த்திகாயினி அவர்களின் அன்புக் கணவரும்,ஆரியன், அர்யுன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுயன் அவர்களின் அன்புச் சகோதரரும்,திவ்வியா, தமிழினி, யோதினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,பாஸ்கரன், டாலினி(கிளி) ஆகியோரின் பெறாமகனும்,ரஞ்சி(கிளி), தயா, உதயன், மோகன், சிவம், யசோ ஆகியோரின் பாசமிகு மருமகனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு துஷியந்தன் இன்பநாதன்

திரு துஷியந்தன் இன்பநாதன்

Contact Information

Name Location Phone
பாலகிருஷ்ணன் - மாமா Canada +14167276934
தமிழினி - மைத்துனி Canada +14162043364
யோதினி - மைத்துனி Canada +14168221684
சிவசக்தி - அத்தை Canada +14372146439
பாஸ்கரன் - சித்தப்பா Canada +14166789421
இன்பநாதன் - தந்தை Canada +14169396467
தயா - மாமா Canada +14166166354
உதயன் - மாமா Canada +14165699784
சுயன் - சகோதரன் Canada +14166552059
டாலினி - சித்தி United Kingdom +447988778193
சிவம் - மாமா United Kingdom +447473239593
கண்ணன் - சித்தப்பா United Kingdom +447400177701
மோகன் - மாமா Sri Lanka +94779309707

Event Details

பார்வைக்கு
Details Saturday, 25 Jun 2022 2:30 PM - 5:30 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Details Sunday, 26 Jun 2022 2:30 PM - 3:30 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Sunday, 26 Jun 2022 3:30 PM - 5:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am