அம்பாறை அன்னமலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இங்கிலாந்து Swindon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமரதாஸ் நடராஜா அவர்கள் 12-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடராஜா, அன்னப்பிள்ளை(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், மகேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,கெளரி அவர்களின் அன்புக் கணவரும்,சுலேக், லியன்னா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிவராஜா(லண்டன்), நவரெட்ணராஜா(இலங்கை), சந்திரகுமார்(இலங்கை), கலா(இலங்கை), தங்கையா(லண்டன்), தயானந்தன்(இலங்கை), ஜெயரூபி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,மேகலா(லண்டன்), சித்திரா(இலங்கை), பிரமிளா(இலங்கை), வரதநாதன்(இலங்கை), வாணி(லண்டன்), கேமினி(இலங்கை), கவிதீஸ்வரன்(சுவிஸ்), தர்மராஜன்(இலங்கை), மோகன்(லண்டன்), யோகேஸ்வரி(இலங்கை), நந்தினி(லண்டன்), றேணுகா(ஸ்கொட்லாண்ட்), சசீந்திரன்(ஸ்கொட்லாண்ட்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,வரதராஜன்(இலங்கை), புஸ்பராஜா(லண்டன்), உமாகாந்(ஸ்கொட்லாண்ட்) ஆகியோரின் அன்புச் சகலனும்,மோகனவனிதா(லண்டன்), மயூரி(ஸ்கொட்லாண்ட்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,சிரோஜிதன், மேனுஜன், நதினுஜா, சர்வாகரன், மதுராங்கன், மதுபிரித்தா, லதுசனா, லக்ஷிகா, சஸ்மிரா, ஜதுஷிகா, ஷனா, மிட்வின், விதுஷியா, அக்ஷயா, நேனுஜா, நேப்ராஜித், கிஷாந், சப்தனா, டிலக்ஷிகா, அஜேஷ், தனிஷ், பிரனிதா, சசிதரன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,பிரம்மியா, டிலேக்கா, லாவண்யா, ரிஷாந்த், சசிக்காந், நேராகுல், ஜிபேத்திரா, மோனிஷ், டியானா, கிருத்திகன், எஸ்லினா, தேவர்சன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,தர்மீத் அவர்களின் பாசமிகு தாத்தாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment