யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட முத்துலட்சுமி காராளசிங்கம் அவர்கள் 10-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஏரம்பு, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வீரசிங்கம், பகவதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற காராளசிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,கலாறஜனி, ஷீமிலவதனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,வசந்தபவன், குகநேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,விறோஜன், விபூஷன், நிக்ஷயா, நிகாரிகா, குசேலன் கிங் ஆகியோரின் ஆருயிர் அம்மம்மாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment