யாழ். கரணவாய் மூத்தவிநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் சிறிஸ்கந்தராயா அவர்கள் 09-07-2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற தனபாலசிங்கம், சிந்தாமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகேசு, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,வசந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,செல்லமலர், சண்முகலிங்கம், சோதிமலர், நேசமலர், ஆனந்தகணேசன், விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சசிகரன், சுபாஜினி, சுகந்தி, விஸ்ணுஜித்தன், சிறிகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment