மலேசியா Ipoh ஐ பிறப்பிடமாகவும், காரைநகர் வலந்தலை மாப்பாணவூரி, கொழும்பு நாரம்பிட்டிய ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா இராசலக்சுமி அவர்கள் 13-07-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அருளையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம்(வாத்தியார்) அருளம்மா தம்பதிகளின் மருமகளும்,நாகலிங்கம் பொன்னையா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சித்திராதேவி, ராஜேந்திரன் (சிட்னி- அவுஸ்ரேலியா), சிவகலா(லண்டன்), சசிகலா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,ரவீச்சந்திரன், சொருபினி, சிவதாஸ், பரணிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,சுருதிஷா, ஜெனார்த்தனன், தீவாகரன், கிரிகேஷ், அபினேஷ், கஜானி, சிரனியா, சஞ்சிவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment