யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை கணேசராஜா அவர்கள் 15-07-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், சரவணமுத்து இராசதுரை(ஆரம்ப கர்த்தா, வாழ்நாள் ஆசிரியர்- பெனிலன் தோட்டம், தொளஸ்பாகை) இராசம்மா தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், முத்தையா பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு இளைய மருமகனும்,காலஞ்சென்ற நாகரத்தினம்(முன்னாள் ஆசிரியை- பெனிலன் தோட்டம், தொளஸ்பாகை) அவர்களின் அன்புக் கணவரும்,கலைவாணி, மதிவாணி, ஈஸ்வரன், ஜெயவாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அமிர்தலிங்கம், சூரியகுமார், யாழினி, செல்வகுமாரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம், இராணிமலர் மற்றும் மகாதேவிமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான பொன்மணி, நாகலஷ்மி, தங்கராஜா மற்றும் நாகேஸ்வரி, சிவநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அமுதகீதன், வித்யா, சந்தணா, ஆதிரை, நேத்திரன், இலக்கியன் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,வசந்தன், வசந்தி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,கோசலாயினி அவர்களின் அன்பு மாமாவும்,மயூரேசன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு 20-07-2022 புதன்கிழமை அன்று தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment