கொழும்பு கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ராஜி றொட்றிகோபிள்ளை அவர்கள் 22-07-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வரதராஜா நீலாயதாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான மாசலின் றொட்றிக்கோ பிள்ளை கிறிஸ்ரபிள் அவர்களின் அன்பு மருமகளும்,ரவி றொட்றிகோபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,கௌசல்யா(கௌசி) அவர்களின் அன்புத் தாயாரும்,ஹரிஸ்கந்தராஜா, சாய்தா, ஜஸ்வந்ஸ்கந்தராஜா, ஜெயதேவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சந்ரா ஆனந்தப்பா, ஏட்ரியன் றொட்றிகோபிள்ளை, கல்பனா, சசிதரன், கண்ணகி, துஷி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 26-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08. 30 மணிமுதல் பி.ப 08 .30 மணிவரை மற்றும் 27-07-2022 புதன்கிழமை அன்று மு.ப 08. 30 மணியளவில் பார்வைக்காக வைக்கப்பட்டு பி.ப 03.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்..தகவல்: குடும்பத்தினர்
திருமதி ராஜி றொட்றிகோபிள்ளை

பிறப்பு : 01/08/1961
இறப்பு : 22/07/2022
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
ரவி - கணவர் | Sri Lanka | +94776099579 |
ஹரிஸ்கந்தராஜா - சகோதரன் | Sri Lanka | +94767709237 |
ஜஸ்வந் - சகோதரன் | France | +33620560881 |
சாய்தா - சகோதரி | France | +33666116942 |
ஜெயதேவன் - சகோதரன் | Canada | +17809344175 |
துஷி - மைத்துனி | Canada | +17808199301 |
சந்ரா - மைத்துனி | Canada | +16475357796 |
ஏட்ரியன் - மைத்துனர் | Canada | +14162741713 |
0 Comments - Write a Comment