திரு வன்னியசிங்கம் ராஜ்குமார் (தாடி மாமா)

திரு வன்னியசிங்கம் ராஜ்குமார் (தாடி மாமா)
பிறப்பு : 15/06/1955
இறப்பு : 22/07/2022

யாழ். மயிலியதனை கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வவுனிக்குளம் பாலிநகரை வசிப்பிடமாகவும் கொண்ட வன்னியசிங்கம் ராஜ்குமார் அவர்கள் 22-07-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற வன்னியசிங்கம், மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,ராகினி அவர்களின் அன்புக் கணவரும்,நந்தினி(லண்டன்), யாதவன்(லண்டன்), ஆதவன்(கனடா), நிரஞ்சினி(அவுஸ்திரேலியா), பகீரதன்(லண்டன்), சிந்துஜன்(மாந்தை கிழக்கு உப தவிசாளர்), மதுஷாயினி, காலஞ்சென்ற மதிஷாயினி, யதுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,பாக்கியம், பூபாலசிங்கம், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், ரதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சரஸ்வதி, காலஞ்சென்ற புனிதவதி, நடேஸ்வரி, காலஞ்சென்ற அரியரட்ணம், சுகுமார், காலஞ்சென்றவர்களான விஜயகுமார், கமலேஸ்வரி மற்றும் பத்மினி, சக்திவேல், யாழினி, நளாயினி, குமுதினி, ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,உமாகரன், மரியா, சுஜி, சீலன், ஜினோதினி, ஜனா, நிமல், வைஸ்ணவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,நிரூசா, உமாஜெனாத், உமாஜேந், மானுஷா, ஸ்ரேயா, ஷான், சகாரா, ஷாக், சானு, றோசி, ஓவியா, பிரித்வின், அமினாஸ், ஹரிஸ், நிதின், பிரணித், பிரித்விகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 25-07-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 1ம் யூனிற் மல்லாவி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு வன்னியசிங்கம் ராஜ்குமார் (தாடி மாமா)

திரு வன்னியசிங்கம் ராஜ்குமார் (தாடி மாமா)

Contact Information

Name Location Phone
வீடு - குடும்பத்தினர் Sri Lanka +94773535918
பகீரதன் - மகன் United Kingdom +447709558179
யாதவன் - மகன் United Kingdom +447534189092
நிரஞ்சினி - மகள் Australia +61449746618
ஆதவன் - மகன் Canada +16478968929
உமாகரன் - மருமகன் United Kingdom +447747502253
சிந்துஜன் - மகன் Canada +94766734406

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am