யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario Stoufville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நவலட்சுமி அருணாசலம் அவர்கள் 23-07-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், சின்னத்தம்பி முருகேசர் நேசமணி தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சிங்காரி அருணாசலம் அவர்களின் அன்பு மனைவியும்,கவிராஜசேகரன், ஜெயலட்சுமி மார்க்கண்டேயர், சொர்ணகந்திலக்ஷ்மி குமாரதேவன், குகராஜசேகரன், ஹரிஹரசேகரன் காலஞ்சென்ற தர்மகுணசேகரன், யசோதரா சுந்தர்ராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சுகந்தி ரவீந்தர், டலா நவரஞ்சன், வக்சலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஹரிஷ் ரவீந்தர், லக்ஸ்மிலா ரவீந்தர், ஷாமினி ஸ்லினி, தில்ஷன் சந்தனராஜா, அரசன் நவரஞ்சன், பிராட்லி நவரஞ்சன், சார்ல்சன் நவரஞ்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,Amia Cosette Mateo Sliney, Leonardo Noah Avner Sliney ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment