திரு சின்னத்துரை வரதராஜா

திரு சின்னத்துரை வரதராஜா
பிறப்பு : 12/07/1931
இறப்பு : 25/07/2022

யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், கச்சேரியடி, கொழும்பு, சண்டிலிப்பாய், கல்வயல் சாவகச்சேரி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை வரதராஜா அவர்கள் 25-07-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, மாணிக்கம் தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்ற முருகேசபிள்ளை, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,மகேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை, பொன்னுத்துரை மற்றும் விஜயரட்ணம், காலஞ்சென்ற மனோன்மணி, தவலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஜெயக்குமார், பாலகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கஜானி, கெளந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,ரவிராம் அவர்களின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற சிவபாக்கியம், கமலாம்பிகை, ஜெயரட்டினம், தையல்நாயகி, காலஞ்சென்ற தம்பு , ராஜரட்னம், குணரட்னம், பரமானந்தம், காலஞ்சென்ற அரியமலர், சிவனேசன் ஆகியோரின் மைத்துனரும்,ஈசன், உமா, ரதி, வாசன், அப்பன், சுபாஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,பெரியதம்பி, ஜெயா, ராசாத்தி, தருமன், சிஸ்ரீ, ரவி, பவா, மஞ்சுளா, கெங்கன், சியாமளா, பாஸ்கரன், பிரிந்தா, உசாந்தி, தவானி, விந்தியா, தர்சிகா, கயுரிக்கா ஆகியோரின் அன்பு மாமாவும், லதா, கண்ணன், ஜெயந்தி, விஜயா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 26-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 2:00 மணியளவில் கண்ணாடிப்பிட்டி மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு சின்னத்துரை வரதராஜா

திரு சின்னத்துரை வரதராஜா

Contact Information

Name Location Phone
ஜெயக்குமார் - மகன் France +33751862733
பாலக்குமார் - மகன் United Kingdom +447931291679
கேதீஸ்வரன் (அப்பன்) - பெறாமகன் Sri Lanka +94777249463

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am