வவுனியா ஓமந்தை நாம்பன்குளத்தைப் பிறப்பிடமாகவும், ஓமந்தை மருதங்குளம், திருநாவற்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா செல்வரெட்ணம் அவர்கள் 30-07-2022 சனிக்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா மனோன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,இராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்ற வெற்றிவேல், சந்திரசேகரம், தவமணிதேவி, கமலாதேவி, தனபாலசிங்கம், மகேஸ்வரி, தையல்நாயகி, பாலசுப்ரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,மதியழகி(மதனா), திருமாறன்(கண்ணா), பிரதீபன்(தீபன்), சரண்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,உதயன், ஜொனிஸ்ரா, கார்த்திகா, முகுந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,சாய்ரன், அக்சயா, நிக்சிஜன், கவினிஜன், ரிஸ்ணவி, சகாத்விகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 01-08-2022 திங்கட்கிழமை அன்று வவுனியா திருநாவற்குளத்தில் உ்ளள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு மு.ப 10.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ஓமந்தை நாம்பன்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
திரு தம்பையா செல்வரெட்ணம்

பிறப்பு : 01/02/1947
இறப்பு : 30/07/2022
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
தீபன் - மகன் | Sri Lanka | +94778721810 |
உதயன் - மருமகன் | United Kingdom | +447985220032 |
1 Comments - Write a Comment