திருமதி ஸ்ரீபவாதேவி செல்வராஜா

திருமதி ஸ்ரீபவாதேவி செல்வராஜா
பிறப்பு : 21/03/1947
இறப்பு : 28/07/2022

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீபவாதேவி செல்வராஜா அவர்கள் 28-07-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், கந்தையா இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், திரு.திருமதி பொன்னையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சுமதி, சூரியகுமார், ஸ்ரீகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,இராஜகரன், சசீலா, செல்வமகள் ஆகியோரின் அன்பு மாமியாரும்,வருண், அபிராமி, சாமினி, டிதுசன், அஜேஷ், பிரவின், கவின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திருமதி ஸ்ரீபவாதேவி செல்வராஜா

திருமதி ஸ்ரீபவாதேவி செல்வராஜா

Contact Information

Name Location Phone
ஸ்ரீகுமார் - மகன் Canada +16476403638
சூரியகுமார் - மகன் United Kingdom +447306823419

Event Details

பார்வைக்கு
Details Tuesday, 02 Aug 2022 12:30 PM - 2:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Tuesday, 02 Aug 2022 2:00 PM - 3:30 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Tuesday, 02 Aug 2022 4:00 PM
Address Tuesday, 02 Aug 2022 4:00 PM Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

1 Comments - Write a Comment

  1. kinostudiyawindowslive 05/08/2022 12:20:02

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title