திரு கந்தசாமி விஜயரத்தினம்

திரு கந்தசாமி விஜயரத்தினம்
பிறப்பு : 13/04/1959
இறப்பு : 28/07/2022

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி விஜயரத்தினம் அவர்கள் 28-07-2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தசாமி நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், சுழிபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கதிரவேலு முத்தையா, யோகசுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,கலைச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,மயூரன், விதுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,தவமலர்(கொழும்பு), சிவமலர்(வேலணை), காலஞ்சென்ற கிருபரத்தினம், சோதிமலர்(கனடா), சிங்கரத்தினம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற கனகரத்தினம், உதயகுமார்(வேலணை), கலாராணி(இந்தியா), சிவபூஷணம்(கனடா), தேவமாலா(லண்டன்) , கலாரஞ்சிதம்(கொழும்பு), சாந்தினி(தென் ஆப்ரிக்கா), நந்தினி(கனடா), ஞானவேல்(லண்டன்), ஜெயந்தினி(லண்டன்), வேல்விழி(சுவிஸ்), கதிர்வேல்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு கந்தசாமி விஜயரத்தினம்

திரு கந்தசாமி விஜயரத்தினம்

Contact Information

Name Location Phone
கலைச்செல்வி - மனைவி Canada +16477210838
சோதிமலர் - சகோதரி Canada +14167285284
மயூரன் - மகன் Canada +16474666652
ஞானவேல் - மைத்துனர் United Kingdom +447921841925

Event Details

பார்வைக்கு
Details Wednesday, 03 Aug 2022 5:00 PM - 9:00 PM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Details Thursday, 04 Aug 2022 8:00 AM - 10:00 AM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Details Thursday, 04 Aug 2022 10:00 AM - 12:00 PM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Details Thursday, 04 Aug 2022 12:00 PM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

Share This Post

1 Comments - Write a Comment

  1. kinostudiyalive 05/08/2022 11:06:06

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am