யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா குருமன்காட்டை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் கந்தசாமி அவர்கள் 02-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், செல்லாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற நாகலிங்கம், முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி, பாலசிங்கம், முத்துலிங்கம் மற்றும் கிருஷ்ணதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஸ்ரீதரன், ஸ்ரீபிறேமா, ஸ்ரீராஜன், ஸ்ரீரஞ்சனா, ஸ்ரீசங்கர்(பாபு), ஸ்ரீகாந்திமதி, ஸ்ரீகாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜீவகி, பாலச்சந்திரன், பைந்தமிழ்ச்செல்வி, சந்திரன், காயத்திரி, ரவிச்சந்திரன், தர்மினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,அலனா, அபினாஷ், கிஷான், சியான், அபிஷன், அஸ்மிதா, ஆசிகா, அஸ்வின், அரசிகா, அருவிகா, அருண், சேரன், சாதுரிஜா, ஜஸ்ரிஜா, அட்சஜா, கிஷோபன், விக்னோபன், ஜோகித், ஹன்சிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: ஸ்ரீசங்கர்(பாபு- திருப்பதி கிறீம் கவுஸ்)
1 Comments - Write a Comment