யாழ். வண்ணார்பண்ணை கேசாவில் பிள்ளையார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Torcy ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை பத்மநாதர் அவர்கள் 02-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, பவளம் தம்பதிகளின் செல்வப் புதல்வரும், மாதகலைச் சேர்ந்த காலஞ்சென்ற இராசையா, பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,வினோத் அவர்களின் அன்புத் தந்தையும்,நளாஜினி அவர்களின் அன்பு மாமனாரும்,பரராஜசிங்கம்(கனடா), குணசிங்கம்(சுவிஸ்), மனோரஞ்சிதம்(கனடா), நிர்மலாதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,மலர்(கனடா), தங்கராஜா(கனடா), லோகேஸ்வரி, விஜயகுமார்(கனடா), காலஞ்சென்ற பத்மாதேவி(இலங்கை), செந்தில் செல்வன்(இலங்கை), கலைச்செல்வன்(பிரான்ஸ்), கமலாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அபிலாஷா அவர்களின் அன்பு பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment