திரு நமசிவாயம் ஜெகதீஸ்வரன் (ஈசன்)

திரு நமசிவாயம் ஜெகதீஸ்வரன் (ஈசன்)
பிறப்பு : 08/08/1964
இறப்பு : 04/08/2022

யாழ். சங்கானை அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும், தற்போது பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் ஜெகதீஸ்வரன் அவர்கள் 04-08-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம், பூமணி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், யாழ். பருத்தித்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற சோமசுந்தரம், தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும்,அனுஷன் அவர்களின் அன்புத் தந்தையும்,அன்னலஷ்சுமி(செல்வி - கனடா), காலஞ்சென்ற மகேஷ்வரன், ஜெயராணி(கனடா), திருமால்(லண்டன்), கெங்காதரன்(சிவா- லண்டன்), ஜெயதர்சினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,உதயநேசன்(கனடா), யோகாமாலினி(பிரான்ஸ்), சுரேஸ்(கனடா), தயாளினி(லண்டன்), குமுதினி(லண்டன்), பாலேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சிவராஜ்(நியூசிலாந்து), மோகன்(இலங்கை), அருள்(இலங்கை), விமலா(சுவிஸ்), ராஜன்(இலங்கை), காண்டிபன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஆரபி, ஆரிஸ், அஞ்சலன், ஆதிரா, ஆதித்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,ராகுல், அஸ்வின் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,அபிநாஸ், அக்‌ஷயா, ஆத்விக் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு நமசிவாயம் ஜெகதீஸ்வரன் (ஈசன்)

திரு நமசிவாயம் ஜெகதீஸ்வரன் (ஈசன்)

Contact Information

Name Location Phone
நிர்மலா - மனைவி United Kingdom +447405428872
உதயநேசன் - மைத்துனர் Canada +14166481394
கெங்கன்(சிவா) - சகோதரன் United Kingdom +447852183561

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am