யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஞானம்மா சந்திரசேகரம் அவர்கள் 05-08-2022 வெள்ளிக்கிழமை இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், கந்தையா மனோன்மணி தம்பதிகளின் அருமை மருமகளும்,காலஞ்சென்ற சந்திரசேகரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,விஜிதா(கனடா), சுகந்தினி(நோர்வே), காலஞ்சென்ற ஞானசேகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,அருட்பிரபாகர்(Kubera Accounting & Tax Services- கனடா), பரணிதரன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியும்,பிரவீன்(சுகன்யா), பிரதன்யா(உமேஷ்), தனிசா, மானுசா, பூரணி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, செல்லம்மா, நல்லையா, கண்ணம்மா, செல்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான யோகம்மா, இரத்தினபூபதி, சின்னத்துரை, அருளம்பலம், செல்வானந்தம், தனலட்சுமி (சுப்பிரமணியம்), ஏரம்பு(சின்னம்மா), இராசம்மா(சுந்தரமூர்த்தி), ஞானம்மா(வரராசசிங்கம்) மற்றும் அருளம்மா(கனடா) ஆகியோரின் அருமை மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment