சுவிஸ் Zürich ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகநாதன் ஜெகீஷன் அவர்கள் 12-09-2022 திங்கட்கிழமை அன்று Zürich இல் சிவபதம் அடைந்தார்.அன்னார், கெருடாவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற பெரியதம்பி, சரஸ்வதி தம்பதிகள், காலஞ்சென்ற கனகரத்தினம், பற்குணரத்தினம்மா தம்பதிகளின் பேரனும்,ஜெகநாதன் ஜெயகௌரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும்,அனுத்திகா அபிசாந் அவர்களின் அன்புச் சகோதரரும்,தணிகையான் வரதராஜன் அவர்களின் பாசமிகு மைத்துனரும்,மனோகரன்- ஜெயலக்சுமிதேவி(கனடா), சங்கர்குமார்- ஜெயந்திராதேவி(கனடா), ஜெயகாந்தன்- பிரதீபா(இலங்கை) ஆகியோரின் மருமகனும்,ஜெயதேவன்- ஜெயந்தி(கனடா), நவநாதன்- காலஞ்சென்ற துஷ்யந்தி(கனடா), ஜெபநாதன்- காமினி(ஐக்கிய அமெரிக்கா), ஜெயஸ்ரீலலிதா(இலங்கை) ஆகியோரின் அன்பு பெறாமகனும்,ஹசிலா கபிலன், ஹஜிதா வினோதன், குமரன், மீனா, சங்கவி, ஆதர்ஷா ஆகியோரின் மைத்துனரும்,ஜனுத்தன், ஜனுஷன், ஜெயகோபன், சரிகா, லக்க்ஷன், கன்னியா, அஞ்சலி, சஜீனா, தேஜஸ் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment