மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட
அமரர் யுகேஸ் செந்தில்ராஜன் அவர்கள் 09.09.2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னார் வீரசிங்கம், காலஞ்சென்ற மரகதவல்லி , மற்றும் காலஞ்சென்ற செல்லத்துரை,சந்தானலட்சுமி அவர்களின் பாசமிகு பேரனும்
திரு திருமதி செந்தில்ராஜன் நிரோசினி அவர்களின் பாசமிகு மகனும்
ருபேஸ்,ஜினேஸ் அவர்களின் அன்புச் சகோதரரும்
சுரேந்திரன்(இந்திரன்) ,கிரிசாந்தி (புங்குடுதீவு 10) ,காலஞ்சென்ற அருள்நாதன் மற்றும் தேவகி, பெடி, வசந்தா, பாலா, ரஞ்சினி,காலஞ்சென்றநெவில், ரஜினி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்
லோகநாதன் பரிமளாதேவி, உதயச்சந்திரன் கவிதா , ரதிபா ரூபன், கிரிஜா வதன், ஆகியோ அன்பு மருமகனும்
சுபா,அன்டா, அமுதினி,டிலானி,கிரிசாந், டிலக்சன்,டிலக்சனி,சிறிகரன்,லக்மினி, யாழினி, அனுசன்,ரிஷி, ஜனுஷ் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்
திலீப் ,வினோத் ,சர்வினா,மேனன், ரஜின்,சாஜி,ஜனா,பியுமி,பியுமிளா ,குகேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்,
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்
0 Comments - Write a Comment