திரு அசோக் கனகையா (பேரின்பராஜா)

திரு அசோக் கனகையா (பேரின்பராஜா)
பிறப்பு : 21/09/1978
இறப்பு : 14/09/2022

வவுனியா தாண்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton, மார்க்கம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதய வசிப்பிடமாகவும் கொண்ட அசோக் கனகையா அவர்கள் 14-09-2022 புதன்கிழமை அன்று Toronto வில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கனகையா, இராஜலக்சுமி(கனடா) தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்ற முத்துலிங்கம்(கிளிநொச்சி), சரஸ்வதி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,சுதா(சுதர்சினி) அவர்களின் அன்புக் கணவரும்,ரோசன், ஆஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஜெகன்(ஜெகராஜா- கனடா), காலஞ்சென்ற குகன்(குகராஜா), மோகன்(மோகனராஜா- கனடா), ஜெயந்தி(ஜெயரூபி-  ரூபி&ரூபி Saree palace உரிமையாளர், கனடா), கண்ணன்(நிர்மலராஜா- கனடா), சுகந்தி(குகரூபி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ரவி முத்துலிங்கம்(கனடா), ஜெயம் முத்துலிங்கம்(கனடா), மோகன் முத்துலிங்கம்(கனடா), உமா கெளரீஸ்வரன்(ஜேர்மனி), உஷா முரேஷ்(கனடா), சுபா ரூபன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 தகவல்: குடும்பத்தினர்

திரு அசோக் கனகையா (பேரின்பராஜா)

திரு அசோக் கனகையா (பேரின்பராஜா)

Contact Information

Name Location Phone
ஜெகன் - சகோதரன் Canada +14168334012
சுதா - மனைவி Canada +14168322620
ஜெயந்தி - சகோதரி Canada +16473001752
மோகன் - சகோதரர் Canada +14162700625
சுகந்தி - சகோதரி Canada +16478911676
இரவி முத்துலிங்கம் - மைத்துனர் Canada +14162623843
ஜெயம் முத்துலிங்கம் - மைத்துனர் Canada +16473099022
மோகன் முத்துலிங்கம் - மைத்துனர் Canada +16479669022

Event Details

பார்வைக்கு
Details Saturday, 17 Sep 2022 4:00 PM - 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Sunday, 18 Sep 2022 7:00 AM - 10:00 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am