யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கிரான்பாஸ், கனடா Ottawa ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா வேலுப்பிள்ளை கதிர்காமநாதன் அவர்கள் 19-09-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா வேலுப்பிள்ளை(கிரான்பாஸ் செல்லப்பாபிள்ளை அன் சன் - காரைநகர் செல்லப்பா ஸ்ரோர்ஸ்) நாகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற மகேஸ்வரன்(ஓய்வுபெற்ற உதவி தபால் அத்தியட்சகர்), கமலாதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,திருச்செல்வம்(கனடா), சேந்தன்(பிரித்தானியா), மயூரன்(கனடா), தேன்மொழி(கனடா), ரஜீவ்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிவபாலினி(மாலினி- கனடா), விஜிதா(பிரித்தானியா), தயாகரன்(கண்ணன் - கனடா), அபிராமி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற ஆனந்தராசா மற்றும் நாகலட்சுமி(கனடா), காலஞ்சென்ற யோகலட்சுமி மற்றும் மங்கையற்கரசி(ஞானம்- கனடா), காலஞ்சென்ற திருநாவுக்கரசு மற்றும் திலகவதி(கனடா), காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, நவரத்தினராசா மற்றும் தேவகி(பிரித்தானியா), சிற்சபேசன்(காரைநகர்), சந்திரவதனா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,ஹரினி, கைரா, அஸ்மிதா, ஜானவி, தக்ஷன், ஆரவ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
0 Comments - Write a Comment