திருமதி குருசாமி இராசம்மா

திருமதி குருசாமி இராசம்மா
பிறப்பு : 29/08/1932
இறப்பு : 22/09/2022

யாழ். கன்னாதிட்டி வீதியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, கண்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குருசாமி 22-09-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கார்திகேசு, மாணிக்கம் தமபதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதி, மீனாட்சி தம்திகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கணபதி குருசாமி அவர்களின் பாசமிகு மனைவியும், காலஞ்சென்ற துரைராஜா, தவமணி, தங்கமணி, நடராஜா, செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற தவமணி, இராஜரத்தினம், தம்பிஐயா, புஸ்பராணி, காலஞ்சென்ற ராஜினி, ஜெகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்ற தம்பிராஜா, இராஜரத்தினம், செல்லத்துரை, ராஜா, பொன்னையா, நடராஜா ஆகியோரின் மூத்த மைத்துனியும்,ஜெயராஜா(யாழ்ப்பாணம்), ஜெயமலர்(பிரான்ஸ்), ஜெயபாலசந்திரம்(ஜேர்மனி), ஜெயபவானி(யாழ்ப்பாணம்), ஜெயராணி(பிரான்ஸ்) ஜெயந்திமாலா(ஜேர்மனி), ஜெயறஞ்சி(கண்டி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற சுகிர்தமலர், சபாரட்ணம், சுகிர்தவதனி, சிவஞான்ம், குணரட்ணம், உதயகுமார், கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் அருமை மாமியாரும்,பிரபா- செல்வி, கீதா - கிங்ஸ்ரன், கவிதா - தமேந்திரன், ராஜி - செந்தூரன், மைதிலி - றேகன், மேகலா - சுதாஸ்கரன், காலஞ்னெ்ற விஜிதரன், தேவகி, ஜெனோட்சன், சஞ்சீவன், துவாரகன் - அபிராமி, தனுஷா, வினோட்சன், கீர்த்திகா, கீர்த்தனன், அபிநயன், சுகன்னியா, கலைவாணி, அஸ்வினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,பிரவின், அஷ்வின், புளோறா, மெல்வின், நவின், றொஷ்வின், அஞ்சலி, தன்யா, டெவின், சக்ஷ்தா, மதுசிகா, தன்விக், ஆருகி, றியானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 24-09-2022 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது கண்டி இல்லத்தில் நடைபெற்று பின்னர் மஹியாவ இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்: கிங்ஸ்ரன்- கீதா

திருமதி குருசாமி இராசம்மா

திருமதி குருசாமி இராசம்மா

Contact Information

Name Location Phone
கீதா - பேத்தி France +33652439454
கவிதா - பேத்தி United Kingdom +447713830548
ஜெயந்தி - மகள் United Kingdom +4915733139788
தேவகி - பேத்தி Sri Lanka +94755400429

Event Details

கிரியை
Details Sunday, 25 Sep 2022 9:00 AM - 11:00 AM
Address Belmont Community Hall Kenton Ln, Stanmore, Harrow HA3 8RZ, United Kingdom

Share This Post

1 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am