திரு பொன்னையா தர்மலிங்கம்

திரு பொன்னையா தர்மலிங்கம்
பிறப்பு : 26/01/1926
இறப்பு : 23/09/2022

யாழ். வேலணை மேற்கை பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை வசிப்பிடமாகவும், சென்னை லட்சுமி நகர் போரூரை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா தர்மலிங்கம் அவர்கள் 23-09-2022 வெள்ளிகிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் அன்புப் பேரனும்,பொன்னையா(மழுவர்) ராசமணி தம்பதிகளின் பாசமிகு மகனும், சண்முகம் விசாலாட்சி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,திருமணி அவர்களின் அன்புக் கணவரும்,உதயராணி(கௌசி), விஜயராணி(விஜி), வாணிஸ்ரீ(ஶ்ரீ), பாலமுருகன்(பாலா), குகநாதன்(கண்ணன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிவபாலன்(நவரத்தினம்), சிவகுமாரன், சண்முகதாசன், பாலகௌரி, தனுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,கதிர்வேலாயுதபிள்ளை(கொழும்பு), காலஞ்சென்றவர்களான பார்வதிப்பிள்ளை, நாகையா, தெய்வானைப்பிள்ளை, முருகேசு , பரமேஸ்வரி, ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,நிசாங்கன், சஜிவ், நிந்தியா, காராளன், கார்த்திகா ஆர்த்தியான், வினுஷியா, தரணியா, சங்கீதன், செங்கோடன், கலிங்கன், ஹரிணி, அனிஷா, அதிரன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 29-09-2022 வியாழக்கிழமை அன்று அவரது வீட்டில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு பொன்னையா தர்மலிங்கம்

திரு பொன்னையா தர்மலிங்கம்

Contact Information

Name Location Phone
வீடு - உறவினர் India +918939348963
வீடு - உறவினர் India +917358599562

Share This Post

1 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am