சுவிஸ் Bellach ஐ பிறப்பிடமாகவும், Grenchen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரசன்னா பஞ்சாட்சரம் அவர்கள் 26-12-2022 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், குலசிங்கம், காலஞ்சென்ற கனகம்மா தம்பதிகள், காலஞ்சென்ற நடராஜா, தனலட்சுமி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,பஞ்சாட்சரம் சந்திரமணி தம்பதிகளின் அன்பு மகனும்,யசோதினி அவர்களின் பாசமிகு சகோதரரும்,கனகரட்ணம் சாரதாமணி(ஜெர்மனி) தம்பதிகளின் அன்பு பெறாமகனும், நித்தியானந்தன் மகாலட்சுமி(கனடா), சிவானந்தன் மனோஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,சாந்தலிங்கம் வசந்தாதேவி, கணேஸ் சசிகலா(கனடா), சுசிகலா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,நகுலேஸ்வரன் சிவரஞ்சினி(பிரான்ஸ்) தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment