திரு அகிலன் குமரையா

திரு அகிலன் குமரையா
பிறப்பு : 15/05/1969
இறப்பு : 10/01/2023

யாழ். நயினாதீவு 1 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட அகிலன் குமரையா அவர்கள் 10-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், குமரையா(சோதிடர்), கேதாரகௌரி(லண்டன்) தம்பதிகளின் அன்பு மகனும், நாரந்தனை வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற தர்மலிங்கம், பராசக்தி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,வசந்திமாலா(வசந்தி) அவர்களின் பாசமிகு கணவரும்,புரந்தகி(York University), அபிசன்(Ontario Tech University)  ஆகியோரின் அன்புத் தந்தையும்,பூர்வகல்யாணி(Former Registered Medical Practitioner, District Genaral Hospital, Mullaitivu, Chambavy Clinic, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, கனடா), கிருபாலினி(கனடா), சியாமினி(LLB கொழும்பு, லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,குணசேகரன்(Former KG Enginers புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, கனடா), சூரியநாதன்(கனடா), கோகுலராசன்(லண்டன்), றஜிமாலா(ஆசிரியை, கொழும்பு) விக்கினேஸ்வரன் (வர்த்தகர், கொழும்பு), விஜயகுமாரன்(வேணிகளஞ்சியம், யாழ்ப்பாணம்), வசந்தகுமாரன்(ZAAP THAI RESTAURANT, கனடா) ஆகியோரின் மைத்துனரும்,சபேசன்(கொழும்பு), சுகிர்தா(கொழும்பு), தர்சினி(யாழ்ப்பாணம்), மைதிலி(கனடா) ஆகியோரின் உடன்பிறவாத சகோதரரும்,சுகிர்தன், சகிபன், சுசிகா, சஜீவ், பிரகிவ், மதுஷா, கிரிசாந்தன், விதுசிகன், விதுஜனன், பவிஜனன், திவ்விகன், வித்தகன், கார்த்திகன் ஆகியோரின் மாமாவும்,கிரிதரன், செல்வி, சனுஜன் ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார். .   இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

திரு அகிலன் குமரையா

திரு அகிலன் குமரையா

Contact Information

Name Location Phone
வசந்திமாலா - மனைவி Canada +14164313232
குமரையா - தந்தை United Kingdom +442085445191
பூர்வகல்யாணி - சகோதரி Canada +16477404918
சியாமினி - சகோதரி United Kingdom +447884941808
வசந்தகுமாரன் - மைத்துனர் Canada +14165054522
சூரியநாதன் - மைத்துனர் Canada +14165099376
விக்கினேஸ்வரன் - மைத்துனர் Sri Lanka +94763959094
விஜயகுமாரன் - மைத்துனர் Sri Lanka +94779082146
கமலநாதன் - சகோதரன் Sri Lanka +14167996161

Event Details

பார்வைக்கு
Details Sunday, 15 Jan 2023 5:00 PM - 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Details Monday, 16 Jan 2023 10:00 AM - 11:00 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Monday, 16 Jan 2023 11:00 AM - 12:30 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Monday, 16 Jan 2023 1:00 PM
Address Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am